பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து எல்லோரும் பதறிப்போய் உள்ளார்கள்.
கலக்கப்போவது யாரு புகழ் அறந்தாங்கி நிஷாவும் ஒரு கோபமான வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் இந்த பிரச்சனைக்கு ஒரே வழி யாரும் ஓட்டுபோடாதீர்கள்.
பெண்களுக்கு நடக்கும் ஒரு கொடுமைக்கு பதில் வரட்டும், அதன்பிறகு நாம் நமது கடமையை செய்வோம் என ஆவேசமாக பேசியுள்ளார், இதோ அந்த வீடியோ.