சௌந்தர்யா அஸ்வின் என்பவருடன் சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு வேட் என்ற மகன் உள்ளார்.
ஆனால் சில வருடங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் சட்டப்படி பிரிந்தனர். இந்நிலையில் சௌந்தர்யாவுக்கு விஷாகன் என்பவருடன் மறு திருமணம் ரஜினிகாந்தின் தலைமையில் கடந்த மாதத்தில் நடைபெற்றது.
ஹனிமூனிற்கு சென்றுவிட்ட வந்த இந்த ஜோடி தற்போது மகிழ்ச்சியாக உள்ளனர். விஷாகனும் சௌந்தர்யா- அஸ்வினின் மகனான வேட்டுடன் தனது நேரத்தை செலவழிக்கிறார் என உற்சாகமாக சௌந்தர்யா பதிவிட்டுள்ளார்.
… And that’s what a #Blessing looks like ❤️❤️❤️❤️😍😍😍😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 #MyBoys #MyLife #Ved #Vishagan #Grateful #Blessed #GodsAreWithUs pic.twitter.com/7IxrmqyL0u
— soundarya rajnikanth (@soundaryaarajni) March 16, 2019