அட்லீ-விஜய் கூட்டணியில் புதிய படம் படு வேகமாக தயாராகி வருகிறது. பயிற்சியாளராக விஜய் முதன்முதலாக நடிக்கும் இப்படம் விளையாட்டை மையப்படுத்தியது.
அண்மையில் இப்பட படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார், இதில் அவருடைய கதாபாத்திரம் என்ன என்பது சரியாக தெரியவில்லை, தற்போது தான் அவர் படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
விஜய் படப்பிடிப்பில் இருக்கும் வீடியோக்கள் வெளியான நிலையில் நயன்தாராவின் விடியோவும் வெளியாகியுள்ளது, இதோ அந்த வீடியோ.
Actress #Nayanthara from #Thalapathy63 Spot. @Vijay63_Movie#NayantharaFans #NayantharaU @NayantharaU #Vijay63 pic.twitter.com/HC5T74wMMX
— #Thalapathy63 (@Vijay63_Movie) March 15, 2019