மியா கலீஃபா இந்த பெயரை தெரியாத இளைஞர்களே இல்லை. அந்த அளவிற்கு இளைஞர்கள் மத்தியில் இவர் செம்ம பேமஸ்.
ஆபாச பட உலகில் சன்னி லியோனுக்கு பிறகு மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் மியா.
இவர் சமீபத்தில் தன் வருங்கால கணவரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார், இதை அறிந்த பல இளைஞர்களுக்கும் ஷாக் தான்.
தற்போது அவர்களை மேலும் சூடு ஏற்றும் விதமாக தன் காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.