டிவி எல்லாம் எப்போ VJன்ற வேலய ஆரம்பிச்சாங்களோ அப்போதலருந்து அந்த வேலக்காக தன்னோட மொத்த வாழ்க்கையையும் அர்பணிச்சவங்க VJ அஞ்சனா.
பேரு கேட்டாலே சும்மா அதுருதுல மாதிரி பேர சொன்னவுடனே நாமளே VJ பன்ற மாதிரி ஒரு பீலாகுது. இவங்களுக்கு ஒரு ஹஸ்பண்ட், ஒரு குழந்த உள்ளது.
ஒரு குழந்தை உள்ளதை கூட மறந்து தொடை தெரிற மாதிரி உடையில் போஸ் கொடுத்து புகைப்படம் தனது இன்ஸ்டாகரம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.