நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலிக்கும் விஷயம் ஊருக்கே தெரிந்தது தான். இந்த ஜோடி அடிக்கடி தங்களது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது வழக்கம்.
ஏனெனில் அந்த அளவிற்கு தொடர் ஹிட் படங்களை சோலோவாகவே கொடுத்து வருகின்றார். இந்நிலையில் நயன்தாரா இரண்டு வேடங்களில் நடித்துள்ள ஐரா படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. பவானி என்கிற ரோல் முழுமையாக பிளாக் அண்ட் வைட்டில் படமாக்கியுள்ளார் இயக்குனர்.
இப்படத்தில் இவர் அணிந்த உடை ஒன்று சமூக வலைத்தளத்தில் கிண்டல் செய்கின்றனர். இதோ அந்த புகைப்படம் பாருங்கள்.