Home / சினிமா / முழு தொடையும் தெரிற மாதிரி எல்லை மீறிய கவர்ச்சியில் யாஷிகா – புகைப்படம் இதோ

முழு தொடையும் தெரிற மாதிரி எல்லை மீறிய கவர்ச்சியில் யாஷிகா – புகைப்படம் இதோ

பிக்பாஸின் இரண்டாவது சீசனில் பங்கேற்றதன் மூலம் மிக பிரபலமானார் நடிகை யாஷிகா ஆனந்த். இவரது நடிப்பில் சில படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன.

யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகும் கவர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அப்படி அவர் நேற்று ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் தொடை தெரியும் அளவுக்கு மோசமாக போஸ் கொடுத்துள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கடுமையாக பலரும் இது உடையா? என்று விமர்சிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *