நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா இருவரும் கஜினிகாந்த் படத்தில் ஒன்றாக நடித்தபோது காதல் வயப்பட்டு பின்னர் குடும்பத்தினர் சம்மதத்துடன் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில் சாயிஷா-ஆர்யா ஹனிமூன் சென்றுள்ளனர், அவர்கள் ஹனிமூன் சென்ற புகைப்படங்களை சாயிஷா வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சாயீஷா, ‘சூரிய ஒளியில் என்னவனுடன் நனைகிறேன்’என பகிர்ந்துள்ளார்.
Soaking in the sun with my love! ☀️
Pic courtesy- Husband @arya_offl 😘😘😘#honeymoon pic.twitter.com/FNjYBVG3eY— Sayyeshaa (@sayyeshaa) March 21, 2019