சினிமா என்பது சாதாரண விஷயம் கிடையாது.அதில் முக்கியமான ஒன்று டப்பிங். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாராவின் பல படங்களில் தீபா வெங்கட் தான் டப்பிங் பேசியுள்ளாராம்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் கோலமாவு கோகிலா படத்திற்காக நயன்தாராவிற்கு டப்பிங் பேசியதற்கு விருது ஒன்றை பெற்றார்.
அந்த விருதை பெற்றவுடன் நயன்தாரா நடித்த காட்சி ஒன்றிற்கு டப்பிங் பேசும்படி தீபா வெங்கட் அவர்களிடம் கேட்டனர்.
அவரும் அதை செய்ய ஆரம்பிக்க, ஆடியன்ஸிடமிருந்து செம்ம ரெஸ்பான்ஸ், ஒரு நொடி நயன்தாராவை கண்முன் கொண்டு வந்துவிட்டார்.
நயன் தாராவோட ஒரிஜினல் வாய்ஸ விட இவ வாய்ஸ்தான் பக்காவா செட் ஆகுது..y தீபா வெங்கட் இஸ் லெஜன்ட் pic.twitter.com/qGjzvToVT3
— CSKian (@sillymsdian) March 21, 2019