அமலா பால் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வரும் நாயகி. சமீபத்தில் கூட இவர் நடிப்பில் ராட்சசன் படம் திரைக்கு வந்து சூப்பர் ஹிட்டாகியுள்ளது.
மேலும் சமீபத்தில் நடிகர் விஷ்ணுவை இரண்டாவது திருமணம் செய்யப்போகிறார் என்கிற தகவல் பரவி, பின்னர் அது வதந்தி என விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று ஹோலி பண்டிகை அமலாபாலும் உற்சாகமாக கொண்டாடியுள்ளார். உடல் முழுவதும் கலர் பொடியுடன் கலர் ஃபுல்லாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.