சின்னத்திரையில் பல நடிகைகள் ரசிகர்களுக்கு பேவரெட். அப்படி தொலைக்காட்சிகளில் சின்னத்திரை நயன்தாராவாக வலம் வருபவர் வாணி போஜன்.
தற்போது வெள்ளித்திரையில் வைபவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் அறிமுகமாகவுள்ளார். இந்த தகவலை தனது சமூக வலைத்தலத்தில் வாணி போஜன் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறிவருகின்றனர்.
இந்நிலையில் குட்டி ஷாட்ஸ் அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். புகைப்படம் பார்த்த ரசிகர்கள் இவரை இப்படி என்று அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.