தமிழ் சினிமாவில் பல நடிகைகள் ஆரம்பத்தில் ஆஹாஒஹோ என்றுதான் பேசப்படுகிறார்கள். ஆனால் சில வருடங்களிலேயே சுவடு தெரியாமல் மறைந்து போய்விடுகின்றனர்.
அப்படி தற்போது சுவடு தெரியாமல் மறைந்து கொண்டிருப்பவர்களில் நடிகர் கமலின் மகள் ஸ்ருதியும் ஒருவர். இவரது படங்கள் வெளிவந்தே 1 வருடத்திற்கும் மேலாக உள்ளது.
இந்நிலையில் நேற்று அவர் ஒரு பிரபல விருது விழாவுக்கு சென்றுள்ளார். அதற்காக அவர் தன் கிளீவேஜ் தெரியும் அளவுக்கு மோசமான கவர்ச்சி உடையில் சென்றுள்ளார்.