நடிகை பிரியங்கா சோப்ரா என்றாலே எப்போதும் சென்சேஷன் தான். பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான இவர் ஹாலிவுட்டிலும் நடித்ததால் உலகளவில் பிரபலமானார்.
நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் இவர் அண்மையில் தான் தன்னை விட வயது குறைந்த அமெரிக்கா நாட்டு பாடகர் நிக் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
தற்போது ஃபிலோரிடா மியாமி கடற்கரையில் கணவருடன் உல்லாசமாக ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.