Home / சினிமா / பிகினி உடையில் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட ப்ரியங்கா சோப்ரா

பிகினி உடையில் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட ப்ரியங்கா சோப்ரா

கடந்த வருடம் நடந்த பிரபலங்களின் திருமணங்களில் ஒன்று நடிகை பிரியங்கா சோப்ராவின் திருமண நிகழ்வு. பாலிவுட் நடிகையான இவர் அமெரிக்கா நாட்டு பாடகரை காதல் திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் முடிந்ததில் இருந்து ப்ரியங்கா பல நாடுகளுக்கு தன் கணவருடன் இன்ப சுற்றுலா சென்று வருகின்றார்.

அப்படி சமீபத்தில் வெளிநாட்டில் நீச்சல் குளத்தில் தன் கணவருடன் இவர் பிகினி உடையில் ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் வெளிவந்து ட்ரெண்ட் ஆகி வருகின்றது. புகைப்படம் இதோ பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *