Home / சினிமா / குட்டையான உடையில் விமான நிலையத்திற்கு மேக்கப் இல்லாமல் வந்த ஸ்ருதி ஹாசன் – போட்டோ உள்ளே

குட்டையான உடையில் விமான நிலையத்திற்கு மேக்கப் இல்லாமல் வந்த ஸ்ருதி ஹாசன் – போட்டோ உள்ளே

நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு தமிழில் தற்போது கைவசம் எந்த படமும் இல்லை. கடைசியாக அவர் சிங்கம் 3 படத்தில் தான் நடித்திருந்தார். அவர் தற்போது சன் டிவியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில் நேற்று அவர் மும்பை விமான நிலையத்திற்கு வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அவர் மேக்கப் இல்லாமல் ஒரு சாதாரண உடையில் வந்திருந்தார். அந்த புகைப்படங்கள் இதோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *