நடிகர் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தற்சமயம் அவ்வளவாக படங்களில் நடிக்காவிட்டாலும் முன்னணி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றினை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் ஸ்ருதிஹாசன் சில மாதங்களுக்கு முன்பு ஒரு விருது விழாவிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் அணிந்து வந்த உடை செம்ம கவர்ச்சியாக இருந்தது, இதனால், கொஞ்சம் தர்மசங்கடமாகவே இருந்தார்.
அதை விட அவர் உடையை சரி செய்த போது, அதை ஒரு கேமராமேன் படம்பிடிக்க, அந்த வீடியோ இதோ உங்களுக்காக பாருங்கள்.