Home / சினிமா / கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன் – புகைப்படம் உள்ளே

கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன் – புகைப்படம் உள்ளே

நடிகை எமி ஜாக்சன் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் மிக கவர்ச்சியான உடைகளில் அடிக்கடி போட்டோக்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார்.

இவரது நடிப்பில் கடைசியாக ரஜினியின் 2.0 படம் வெளியாகி இருந்தது. இப்படத்தை பற்றி பேசாத நபரே இல்லை என்று கூறலாம்.

அண்மையில் George Panayiotou என்பவரை நிச்சயதார்த்தம் செய்த எமி ஜாக்சன் தற்போது கர்ப்பமாக உள்ளாராம்.

அவரே தன்னுடைய காதலனுடன் எடுத்த புகைப்படத்தை போட்டு தகவலை வெளியிட்டுள்ளார். புகைப்படம் இதோ பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *