தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெட்ஜ். இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிரபல நடிகையாக வளர்ந்து வருகின்றார்.
சமீபத்தில் கூட தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார்.
தற்போது நடிகை பூஜா ஹெட்ச் ஒரு ஆங்கில பத்திரிக்கைக்காக கவர்ச்சி உடை அணிந்து போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார்.
தற்போது அந்த புகைப்படங்கள் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.