நடிகைகள் என்றாலே அடிக்கடி போட்டோஷூட் நடத்துவது வழக்கம் தான். சில ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிடும், ஆனால் ஒரு சில புகைப்படங்கள் நடிகைகளை சர்ச்சைகளில் சிக்கவைத்துவிடும்.
சமீபத்தில் ஒரு பிரபல பத்திரிகையின் அட்டைப்படத்திற்காக போட்டோ ஷூட் நடத்தினர்.
தற்போது கிர்த்தி சனோன் பிகினி உடையில் கடலில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.