சாதாரணமாக சினிமா நடிகைகள் தங்களை வெளிச்சத்துக்கு தெரியும்படி வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கும். அதற்காக அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்துவார்கள்.
அந்த வகையில் தற்போது இணையத்தில் ஹாட்டான டாப்பிக்காக ஓடிக்கொண்டிருப்பது ஐபில் கிரிக்கெட் நிகழ்ச்சியின் முன்னாள் தொகுப்பாளினி ஷிபானி தண்டேகர் தான்.
அவரும் நடிகரும் இயக்குனருமான ஃபர்ஹான் அக்தரும் கடற்கரையில் ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் பலரின் கவனத்தை தன் வசம் ஈர்த்துள்ளது. கிரிக்கெட்டை விட்டுவிட்டு ஷிபானி தற்போது சினிமா பக்கம் வந்துள்ளார்.
ஃபர்ஹான் தன் தோழியான ஷிபானியை இந்த வருடம் திருமணம் செய்துகொள்வார் என எதிபார்க்கப்படுகிறது.