சமீப காலமாக எந்த நடிகையின் சமூக பக்கத்தை நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதில் அவர்களது கவர்ச்சி புகைப்படங்களை பார்த்திடாமல் இருந்திட முடியாது.
அந்த வகையில் நேகாஷர்மாவும் எப்போதும் சமூக வலைத்தளத்தில் செம்ம ஆக்டிவாக இருப்பார். சமீபத்தில் இவர் தன் சமூக வலைத்த பக்கம் ஒன்றில் பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ளார்.
அதிலும் அந்த போஸ் செம்ம கவர்ச்சியாக இருக்க இணையத்தில் புகைப்படம் வைரல் ஆகி வருகின்றது.