Home / சினிமா / கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமீரா ரெட்டி – புகைப்படம் உள்ளே

கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமீரா ரெட்டி – புகைப்படம் உள்ளே

அடியே கொள்ளுதே, அழகோ அள்ளுதே இப்படி ஒரு பாடல் வரி கேட்டதும் உடனே அனைவருக்கும் நியாபகம் வருவது நடிகை சமீரா ரெட்டி.

திருமணம் முடிந்த கையோடு அவர் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் கவர்ச்சி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ புகைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *