யோகிபாபு தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி காமெடியன். இவர் நடிப்பில் வாரத்திற்கு ஒரு படமாவது வந்துவிடுகின்றது.
தற்போது அவர் யாஷிகா ஆனந்த் நடிக்கும் சோம்பி படத்தில் நடித்துள்ளார். அதில் ஒரு காட்சியில் யோகி பாபு பெண் போல பாவாடை சட்டை அணிந்து நடித்துள்ளார்.
அந்த புகைப்படத்தை யாஷிகா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். போட்டோ பார்க்கும்போதே இது நிச்சயம் மிகப்பெரிய வரவேற்பை பெரும் என நம்பலாம்.