திருமணத்தில் மணமகன், மணப்பெண் இடையே உறவினர்கள், நண்பர்கள் என கலாய்த்து சில வேடிக்கையான விஷயங்களயும் செய்வார்கள்.
இப்படி பல திருமணங்களில் பல நிகழ்வுகள் நடந்திருந்தாலும் சில காட்சிகள் தான் அனைவரையும் விழுந்தும் விழுந்து சிரிக்க வைக்கிறது. அப்படி ஒரு காட்சியை தான் இங்கு நாம் காணப்போகிறோம்.
ஆம் குறித்த காட்சியில் எதிர்பாரத தருணத்தில் மணப்பெண் கிழே விழுவதும், மற்றொரு காட்சியில் மணமகனின் பேண்ட் கிழே விழுவது பார்ப்பவர்கள் அனைவரையும் பயங்கரமாக சிரிக்க வைத்துள்ளது.