நடிகைகள் இப்போது அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதற்கு அவர்களுக்கு ரசிகர்களிடமிருந்து வரவேற்பும் இருக்கும்.
பாலிவுட் சினிமாவில் நடிகைகள் சொந்தமாக போட்டோ ஷுட் நடத்துவது, தனியார் பத்திரிக்கைக்காக போட்டோவுக்கு போஸ் கொடுப்பது என அதிகம் செய்வார்கள்.
இப்போது அப்படி ஒரு நடிகையின் படு கவர்ச்சி போட்டோ ஷுட் வைரலாகி வருகிறது. ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகரான சயீப் அலி கானின் மகள் சாரா ஒரு அட்டை படத்திற்காக கருப்பு உடையில் கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.