Home / சினிமா / நடிகை குஷ்புவா இது? அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய புகைப்படம் இதோ

நடிகை குஷ்புவா இது? அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய புகைப்படம் இதோ

நடிகை குஷ்பூ சினிமாவில் ஒரு நேரத்தில் உச்சத்தில் இருந்தவர். ரஜினி, கமல், கார்த்திக், பிரபு, சத்யராஜ் என அத்தனை முக்கிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர்.

அவருக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய நிகழ்வும் உண்டு. அவரின் ஸ்டைலை ஃபாபோவ் பண்ண பெண்களும் உண்டு.

இந்நிலையில் குஷ்பு தற்போது ட்விட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படத்தைவெளியிட்டுள்ளார். “குஷ்புவா இது?” என கேட்கத்தோன்றும் அளவுக்கு ஏதோ ஒரு ஆப் பயன்படுத்தி அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். புதிய புகைப்படம் இதோ பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *