நடிகை ராய் லக்ஷ்மி ஆரம்பத்தில் இருந்தே படுக்கவர்ச்சியான வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றவர். அவருக்கு தற்போது பட வாய்ப்புகள் அதிகம் இல்லை. தமிழில் நீயா 2 படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.
அதே வேளையில் தெலுங்கில் பல படங்களில் நடித்து வந்தார். ஜூலி படத்தின் மூன் ஹிந்தியிலும் அறிமுகமானார். தமிழ், தெலுங்கிலும் வந்த இவரின் படம் அவரின் 50 வது படம் என சொல்லலாம்.
இந்நிலையில் வழக்கமாக சமுக வலைத்தளங்களின் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வந்த அவர் இன்று எல்லைமீறி பிகினி உடையில் இருக்கும்போது எடுத்த புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Love for BLACK & WHITE 🤩 #waterbaby #naturelover 💖 pic.twitter.com/A6NVOydJ0t
— RAAI LAXMI (@iamlakshmirai) April 5, 2019