அண்மைகாலமாக Me Too ல் சினிமா பிரபலங்கள் பலரும் பாலியல் புகார் அளித்து வருகிறார்கள். பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகளை பற்றி வெளிப்படையாக கூறிவருகின்றனர்.
சமீபத்தில் பிரபல நடிகை ஸ்ருதி தன்னை ஒரு இரவு வரச் சொன்ன தயாரிப்பாளர் குறித்து கூறியிருந்தார்.
அண்மையில் அப்படி தயாரிப்பாளர் சொன்ன நேரத்தில் பயப்படாமல் அவருக்கு பதிலடி கொடுத்ததை ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில், நான் உங்களுடன் படுக்க வேண்டும் என்றால், ஹீரோவை யாருடன் படுக்க வைக்க போகிறீர்கள் என்று கேட்டேன், அவர் அதிர்ந்து போய்விட்டார்.
அவரை பற்றி அனைவருக்கு தெரிவித்தேன், உடனே படத்தில் இருந்து அந்த தயாரிப்பாளரை நீக்கிவிட்டார்கள் என்றார்.