பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலரும் பிரபலமானார்கள். அதில் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் உள்ளே நுழைந்து பிரபலமானார். இதன்பின்னர் சொல்லிக்கொள்ளும்படியான படங்கள் எதுவும் நடிக்கவில்லை.
சமீபத்தில் 10 வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்த அவர்கள் சென்ற வருடம் நவம்பரில் திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில் தற்போது சுஜா வருணி கர்பமாக உள்ளார். இந்த சந்தோசமாக செய்தியை அவர்கள் போட்டோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.