Home / சினிமா / மாலத்தீவில் கடல் கரையில் பிகினி உடையில் கத்ரினா கைப் – புகைப்படம் உள்ளே

மாலத்தீவில் கடல் கரையில் பிகினி உடையில் கத்ரினா கைப் – புகைப்படம் உள்ளே

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை கேத்ரீனா கைப். இவர் பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான், ஷாருக், அமீர் என அனைவருடனுமே நடித்துவிட்டார்.

பாலிவுட் நடிகைகள் பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலும் எப்போதும் கவர்ச்சியாகவே வருவார்கள்.

இந்நிலையில் கத்ரினா மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். மாலத்தீவில் அவர் பிகினி உடை அணிந்து ஒரு புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *