நடிகைகள் எல்லாம் அடிக்கடி போட்டோ ஷுட் நடத்தி அந்த புகைப்படங்கள் டுவிட்டரில் பதிவு செய்து ரசிகர்களிடமும் பரபரப்பை ஏற்படுத்துவார்கள்.
இந்நிலையில் நடிகை பியா பஜ்பாய் உடல் எடையை வெகுவாக குறைத்து கவர்ச்சியை கூட்டி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவரா இது என பலராலும் நம்பமுடியவில்லையாம்.
உடல் இளைக்க கடுமையான உழைத்த அவரை போன் மூலம் பாராட்டியுள்ளாராம் கோவா பட நடிகர் பிரேம்ஜி. மேலும் பையா பட தமன்னா மாதிரி இருக்க என கூறிவிட்டு நிறைபட வாய்ப்புகள் வரும் என வாழ்த்தினாராம்.