சஞ்சீவ்-ஆல்யா மானசா ஜோடி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி என்ற சீரியல் மூலம் பிரபலமான இவர்கள் ஒன்றாக இணைந்து நிறைய தனியார் நிகழ்ச்சி செய்து வருகிறார்.
அண்மையில் இந்த தொலைக்காட்சியில் சின்னத்திரை விருது விழா நடந்தது. அதில் ரீல் ஜோடியாக இருந்து ரியல் காதலர்களாக மாறிய சஞ்சீவ்- ஆல்யா மானசாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
அந்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.