Home / சினிமா / மேலாடை இல்லாமல் அரை நிர்வாணமாக போட்டோஷுட் நடத்திய ஆண்ட்ரியா – ஷாக் புகைப்படம்

மேலாடை இல்லாமல் அரை நிர்வாணமாக போட்டோஷுட் நடத்திய ஆண்ட்ரியா – ஷாக் புகைப்படம்

ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். அதை தொடர்ந்து மங்காத்தா, அரண்மனை, தரமணி என பல படங்களில் நடித்தவர்.

இந்நிலையில் ஆண்ட்ரியா சமீபத்தில் அரை நிர்வாணமாக போட்டோஷுட் எடுத்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளிவந்துள்ளது, இந்த புகைப்படம் செம்ம வைரல் ஆகியும் வருகின்றது, ஏற்கனவே வடசென்னை படத்திலும் இவர் இப்படி நடித்தது குறிப்பிடத்தக்கது. அந்த புகைப்படம் இதோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *