அட்லி இயக்கத்தில் விஜய் 63 படத்தின் படப்பிடிப்புகள் உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது.
தற்போது உள்ள சீரியல்களில் அதிக வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருப்பது செம்பருத்தி. இதில் பார்வதியாக நடித்து வருபவர் நடிகை ஷபானா.
அவர் சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். இதில் தனக்கு பிடித்த நடிகர்கள் பற்றி பேசியுள்ளார். அவர் விஜய்யின் மீது தீவிர பைத்தியமாம்.
அவருக்காக விஜய் ஃபேன்ஸ் பக்கத்தை நடத்தி அதற்கு அட்மினாக இருக்கிறாராம். பல பேர் பின் தொடரும் இந்த பக்கத்தில் அவர் தான் அட்மின் என யாருக்கும் தெரியாமல் வைத்திருக்கிறாராம்.
அவருடன் தங்கையாக நடித்தால் போது ஹீரோயின் கேரக்டர் வேண்டாம் என கூறியுள்ளார்.