நடிகை நயன்தாரா தொடர்ந்து சோலோ ஹீரோயினாக நடித்து சாதித்து வருகிறார். இருப்பினும் அவர் நடிப்பில் தற்போது வெளிவந்த ஐரா படத்திற்கு பெரிய வரவேற்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஐரா படத்தில் நயன்தாரா மஞ்சள் கலர் டீ-ஷர்ட் அணிந்து ஒரு காட்சியில் வருவார், அப்போது மிகவும் கவர்ச்சியாக அவர் உடை அணிந்து வந்தது போல் ஒரு புகைப்படம் வெளிவந்தது.
ஆனால், படத்தில் அப்படி ஒரு காட்சியே இல்லை, மேலும் அது போட்டோஷாப் தான் என சில ரசிகர்கள் கூறி வருகின்றனர், மிகவும் தத்ரூபமாக இருக்கும் புகைப்படம் உண்மையில் போட்டோஷாப் தன் என இறுதியில் தெரிய வந்துள்ளது.