பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 மூலம் பிரபலமானவர் நடிகை டான்ஸ் மாஸ்டருமான காயத்ரி ரகுராம். நிகழ்ச்சியின் போது கடும் விமர்சனங்களுக்கு ஆளானார்.
தற்போது படங்களில் கவனம் செலுத்திவரும் இவர் நேற்று தனது சகோதரி சுஜாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். அச்சு அசலாக ஒரே போல் இருக்கும் இருவரும் ரோஸ் நிற உடையில் கொஞ்சம் கவர்ச்சியாக இருந்தனர்.
இதை பார்த்த நெட்டிசன்கள் அவர்களின் உடைகளை பார்த்து கிண்டலடிக்கவும் திட்டவும் ஆரம்பித்துவிட்டனர். காய்த்ரி ரகுராம் வெளியிட்ட புகைப்படம் இதோ.
My sister love 💕 #PinkWithLove pic.twitter.com/cgyRJq96uy
— Chowkidar Gayathri Raguramm (@gayathriraguram) April 12, 2019