நடிகர் ஸ்ரீகாந்த ஒரு நேரத்தில் லவ் ஹீரோவாக சினிமாவில் வலம் வந்துகொண்டிருந்தார். அவரின் முதல் படமான ரோஜா கூட்டம் படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.
தற்போது அவர் ஹன்சிகா நடித்துவரும் மஹா படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்துவருகிறார் ஸ்ரீகாந்த்.
ஸ்ரீகாந்திற்கு வந்தனா என்கிற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். தற்போது ஸ்ரீகாந்தின் மகளுக்கு 8 வயதுக்கு மேல் ஆகிறது. மனைவி மற்றும் மகளின் புகைப்படம் இதோ பாருங்கள்.