இந்திய முழுவதும் பிரபலமான நடிகை ஸ்ரீதேவி கடந்த ஆண்டு மறைந்தார். இவரது இறப்பு இந்தியாவை சோகத்தில் ஆழ்த்தியது.
ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் விரைவில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.
நேற்று குஷி கபூர் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட நண்பர்களுடன் சென்றுள்ளார். மிக குட்டையான உடை அணிந்து அவர் வந்துள்ளார். அவர் வெளியில் வந்ததும் வெளியில் கூடியிருந்த கூட்டம் அவரை சூழ்ந்துகொண்டனர்.
செலஃபீ எடுக்கவேண்டும் என பலரும் அவர் முன் போனை நீட்டியுள்ளனர். ஆனால் இதை பார்த்து சங்கடமான அவர் அவர்களிடம் இருந்து தப்பி காரில் ஏறி கிளம்பிவிட்டார்.