சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் தமிழர்களின் கவனத்திற்கு வந்தவர் செந்தில்-ராஜலட்சுமி. மக்கள் இசையை பெருமைப்படுத்தி வரும் இவர்கள் இப்போது திரைப்படங்களில் அதிகம் பாட ஆரம்பித்துவிட்டனர்.
இந்நிலையில் இதைத் தொடர்ந்து விஜயலட்சுமி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் மொடர் உடை அணிந்திருந்தார்.
இதைக் கண்ட இணையவாசிகள் பலரும் சேலையில் குடும்ப பெண்ணாக இருந்த நம்ம தமிழ் பொண்ணு ராஜலட்சுமியா இப்படி மாறீட்டாங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.