சிம்பு நடித்த மன்மதன் படத்தில் நடித்திருந்தவர் பாலிவுட் நடிகை மந்திராபேடி. இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் அடிக்கடி சர்சையை ஏற்படுத்தும்.
ஒர்க்அவுட் செய்யும் வீடியோ, பிகினி புகைப்படங்கள் என தொடர்ந்து பதிவேற்றி வந்த அவர் தற்போது போர்சுகலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்த போட்டோக்கள் பலவற்றை அவர் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கடல் கரையில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். புகைப்படம் இதோ பாருங்கள்.