Home / சினிமா / தமிழ் பிக்பாஸ் 3வது சீசன் தொகுப்பாளர் இவர்தான்..! அப்போ இவர் இல்லையா..? – வெளியானது தகவல்

தமிழ் பிக்பாஸ் 3வது சீசன் தொகுப்பாளர் இவர்தான்..! அப்போ இவர் இல்லையா..? – வெளியானது தகவல்

பிக்பாஸ் 2வது சீசனில் கமல் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளானார். இதை தொடர்ந்து பிக்பாஸ் 3வது சீசனில் கமல் தொகுத்து வழங்குவாரா இல்லையா என்று குழப்பத்திற்கு பதில் கிடைத்துள்ளது.

ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது இந்த வார்த்தையை மிகவும் ஸ்டைலாக கூறியிருப்பார். இவ்வருடம் ஜுன் மாதம் இந்நிகழ்ச்சி தொடங்கும் என கூறப்படுகிறது, ஆனால் யார் தொகுப்பாளர், போட்டியாளர்கள் யார், எந்த தொலைக்காட்சி என்று ரசிகர்கள் பெரிய கேள்வி இருந்தது.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தான் இந்த மூன்றாவது சீசனையும் தொகுத்து வழங்குகிறார் என்று உறுதிப்படுத்தும் வகையில் செய்திகள் வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *