கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் நடிகை ராகினி திவேதி. ஆரம்பத்தில் மாடலிங் துறையில் வலம் வந்த ராகினி தமிழில் ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில் என்ற படத்தில் நடித்துள்ளார்.
அவர் தற்போது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பிகினி உடையில் கடல் கரையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஏற்கனவே பலமுறை இவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டிருக்கும் நிலையில், இந்த முறை வெளியாகியுள்ள புகைபடமும் அதிகம் வைரலாகி வருகிறது.