நடிகை ரேகா 1980, 1990 களில் கொடிகட்ட பறந்த நடிகை. இவர் ‘கடலோரக் கவிதைகள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இவர் கமல்ஹாசனுடன் ‘புன்னகை மன்னன்’ படம் மூலம் பெரிய அளவில் பிரபலமானார். தற்போது சில படங்களில் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கல்லூரியில் படித்து வரும் நடிகை ரேகாவின் மகள் அனுஷாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ புகைப்படம் பாருங்கள்.