Home / புகைப்படங்கள் / ஹோட்டலில் தன்னை விட 30 வயது குறைந்த பெண்ணிற்கு லிப் லாக் முத்தம் கொடுத்த ஜானி டெப் – முத்த புகைப்படம் இதோ

ஹோட்டலில் தன்னை விட 30 வயது குறைந்த பெண்ணிற்கு லிப் லாக் முத்தம் கொடுத்த ஜானி டெப் – முத்த புகைப்படம் இதோ

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படங்களில் நடித்து உலகப்புகழ் பெற்றவர் நடிகர் ஜானி டெப்.

இந்நிலையில் 55 வயதான இவர் தன்னை விட 30 வயது குறைந்த பெண்ணுடன் ரகசியமாக உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படம் செர்பியாவில் ஒரு ஹோட்டலில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

ஜானி டெப்புடன் கடந்த சில மாதங்களாகவே தொடர்பில் இருக்கும் அந்த பெண்ணின் பெயர் பொலினா என்றும் நடன பயிற்சியாளர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இவரை தான் ஜானி டெப் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *