பிரபல சீரியலான வாணி ராணி மற்றொரு அரண்மனை கிளி ஆகிய தொடர்களில் முக்கிய வேடத்தில் கலக்கி வந்தவர் மானஸ்.
மானஸ் தன்னுடைய 10 வருட காதலியான நீரஜா என்பவரை கடந்த திங்கட்கிழமை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
திருமணம் குறித்து நீரஜா ஒரு பேட்டியில், எங்களுடைய 10 வருட காதல் கதை இப்போது நிறைவேறியுள்ளது, இரண்டு பேரும் பயங்கர சந்தோஷமாக இருக்கிறோம் என்று பேசியுள்ளார். இதோ ஜோடியின் புகைப்படம்.