Home / புகைப்படங்கள் / மாடர்ன் உடையில் சரவணன் மீனாட்சி ரச்சிதா..! செம அழகு – புகைப்படம் இதோ

மாடர்ன் உடையில் சரவணன் மீனாட்சி ரச்சிதா..! செம அழகு – புகைப்படம் இதோ

ரவணன்-மீனாட்சி என்ற சீரியல் மூலம் ரசிகர்களின் பேவரெட் நாயகியாக மாறியவர் ரச்சிதா. இவர் அந்த பெயரில் வந்த மூன்று சீசனிலும் நாயகியாக நடித்துவிட்டார்.

தமிழில் 2015 ஆம் ஆண்டு ராதாமோகன் இயக்கத்தில் கருணாகரன் நடிப்பில் வெளியான ‘உப்பு கருவாடு’ படத்திலும், அதே ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘பாரிஜாதா’ என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் ரச்சிதா இன்ஸ்டாகிராமில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *