பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் செண்ட்ராயன். பல வாரங்கள் உள்ளே இருந்து வெளியேறினார்.
இவரின் உணர்ச்சிவச தருணங்கள் ரசிகர்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். டிக் டிக் டாக்கில் கூட அவரை போலவே செய்து ரசித்து மகிழ்ந்தார்கள்.
தற்போது தன் குழந்தையுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை முதல் முறையாக வெளியிட்டுள்ளார் சென்ட்ராயன். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ புகைப்படம் பாருங்கள்.