Home / சினிமா / கவர்ச்சியான பிகினி போன்ற உடையில் நடிகை ஓவியா – புகைப்படம் இதோ

கவர்ச்சியான பிகினி போன்ற உடையில் நடிகை ஓவியா – புகைப்படம் இதோ

பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை ஓவியா. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்பு ஓவியா கதாநாயகியாக நடிக்கும் முதல் படம் 90ML.

ஓவியா தற்போது களவாணி 2, ராஜபீமா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது ஓவியா முதன் முறையாக படுக்கவர்ச்சி உடையில் ஒரு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இதோ புகைப்படம் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *