சிபிராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சத்யா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கமல் பட தலைப்பில் உருவான அந்த படம் தெலுங்கில் சூப்பர்ஹிட் ஆன ஷணம் படத்தின் ரீமேக்.
தற்போது சிபிராஜ் இரண்டு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இப்படங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்க படுகிறது.
இந்நிலையில் குடும்பத்துடன் கோடை விடுமுறைக்கு சுற்றுலாசென்றுள்ளார். அங்கு மனைவி மற்றும் குழந்தையுடன் எடுத்த செம கியூட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.