Home / புகைப்படங்கள் / புதிய கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நடிகை யாஷிகா – போட்டோ உள்ளே

புதிய கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நடிகை யாஷிகா – போட்டோ உள்ளே

யாசிகா ஆனந்த்தை பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலமடைய செய்தது. இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக மாறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு யாஷிகா நடிகர் மஹத்துக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் குட்டியான ஆடையுடன் இருக்கும் கவர்ச்சியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

யாஷிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *